Home

Friday, November 20, 2020

My First Post

 Welcome


உங்களை இந்த Thiruchi360 பக்கம் வரவேற்கிறது. இந்த பக்கம் திருச்சியை பற்றிய முழுமையான மற்றும் திருச்சியை பற்றிய எங்களின் பார்வையை உங்களிடம் பகிர்வதற்க்காக தொடங்கப்பட்டது. 


இதுமட்டுமின்றி அன்றாடம் திருச்சி மாவட்டத்தில் நடக்கக்கூடிய அரசியல், ஆன்மீகம், விளையாட்டு, விவசாயம், நடப்பு நிகழ்வுகள் உற்பட அனைத்து விஷயங்களும் தொகுத்து அவற்றை நிமிடத்திற்கு நிமிடம் செய்திகளாக இந்த பக்கத்தில் வழங்கப்படும். 


அதே போல் உங்கள் ஊரில் நடக்கும் திருவிழாக்கள், திருமணம், உங்கள் ஊரில் நடக்கும் முக்கியமான பிற விசேஷங்கள், சடங்குகள் போன்றவற்றை எங்களுக்கு தெரியபடுத்தினால் போதும் அவற்றை நாங்கள் செய்திகளாக மக்களுக்கு வழங்குவோம். 


My First Post

  Welcome உங்களை இந்த Thiruchi360 பக்கம் வரவேற்கிறது. இந்த பக்கம் திருச்சியை பற்றிய முழுமையான மற்றும் திருச்சியை பற்றிய எங்களின் பார்வையை உங...